Home தொழில்நுட்பம் மடிக்கணினி இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்லெட், லேப்டாப் வெளியீடு!

இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்லெட், லேப்டாப் வெளியீடு!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வேஸ் கோ 2 என்ற டேப்லெட்டும் மற்றும் சர்வேஸ் புக் 3 லேப்டாப்பின் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது.

கணிணி இயங்கு தளங்களில் பெயர் போன பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த மே மாதத்தில் சர்வேஸ் கோ 2 என்ற டேப்லெட்டும் மற்றும் சர்வேஸ் புக் 3 லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தியது. இந்த இரு சாதனங்களும் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது. சர்வேஸ் கோ 2 டேப்லெட் மற்றும் சர்வேஸ் புக் 3 இரண்டு மாடல்களும் டச் டிஸ்பிளே

தற்போது இந்த இரண்டு சாதனங்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்.

Microsoft Surface Go 2 and Surface Book 3 with Windows 10 pro launched in India

சர்வேஸ் கோ 2

10.5 இன்ச் டிஸ்ப்ளே
கார்னிங் கோரில்லா கிளாஸ்
இன்டெல் பென்டியம் கோல்டு பிராசரர் 4435Y
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ்
பின்புறம் 8 மெகா பிக்சல் கேமரா
முன்புறம் 5 மெகா பிக்சல் கேமரா
வின்டோஸ் 10 ஹோம் எஸ் மோட் / வின்டோஸ் 10 ப்ரோ

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் சர்வேஸ் கோ 2 டேப்லெட்டின் விலை ரூபாய் 42,999 ஆகும். இதுவே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என்றால் 63, 499ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மாடல் பிளாட்டினம், ஐஸ் ப்ளூ, பாப்பி ரேட், பிளாக் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

சர்வேஸ் புக் 3:

இந்த மாடல் 13 மற்றும் 15 இன்ச் என இரண்டு வடிவங்களில் அறிமுகமாகியுள்ளது.

10th Gen Ice Lake core i5 மற்றும் i7 பிரசாசசர்
டச் ஸ்கிரீன் வசதி
256 ஜிபி, 512 ஜிபி, மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ்
பின்புறம் 8 மெகா பிக்சல் கேமரா
முன்புறம் 5 மெகா பிக்சல் கேமரா

16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த மாடல் ரூபாய் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 399 ஆகும். இதுவே 32 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என்றால் இரண்டு லட்சத்து 66 ஆயிரத்து 499 ரூபாய்க்கும், ஒரு டிபி ஸ்டோரேஜ் என்றால் இரண்டு லட்சத்து 86 ஆயிரத்து 199 ரூபாய் ஆகும். இதில் i7 பிராசசர் 32 ஜிபி ரேம்+ 1 டிபி ஸ்டோரேஜ் என்றால் இதன் அதிகபட்ச விலை மூன்று லட்சத்து ‌40 ஆயிரத்து 399 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

latest gadget news Tamil

“புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 ஆகிய சாதனங்கள் வாடிக்கையாளரின் பல்வேறு தேவைகளை பூர்த்தியும் என்று நம்புகிறோம்” என்று மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் ராஜீவ் சோதி தெரிவித்துள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here