Home தொழில்நுட்பம் மொபைல் அட்டகாசமான வசதிகளுடன் வெளிவரவுள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போன்...!

அட்டகாசமான வசதிகளுடன் வெளிவரவுள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போன்…!

ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், மூன்று கேமரா என பல அட்டகாசமான வசதிகளுடன் மோட்டோரோலா நிறுவனம் நியோ என்ற புதிய ஸ்மார்ட்போனை அடுத்தாண்டு வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லெனோவா நிறுவனத்தின் இணை நிறுவனமான மோட்டோரோலா இந்தாண்டு வெளியிட்ட மோட்டோ ஒன் ப்யூஷன் பிளஸ் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் மோடோ நியோ என்ற புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளன.

எதிர்பார்க்கப்படும் வசதிகள்

6.60 இன்ச் டிஸ்பிளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்

பின்புறம் 64 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா

முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா +

90 Hz டிஸ்பிளேஸ்

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

இந்த ஸ்மார்ட்போன் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here