Home தொழில்நுட்பம் மொபைல் ரூ. 1,640 லாவாவின் புதிய போன் அறிமுகம்...!

ரூ. 1,640 லாவாவின் புதிய போன் அறிமுகம்…!

லாவா நிறுவனம் 1,640 ரூபாய்க்கு லாவா ஃப்ளிப் என்ற புதிய பியூச்சர் போனை வெளியிட்டுள்ளது.

முக்கிய நிறுவனங்கள் எல்லாம் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவரும் சூழ்நிலையில், லாவா நிறுவனம் லாவா ஃப்ளிப் என்ற அட்டகாசமான பியூச்சர் போனை தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து லாவா நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு பிரிவின் தலைவர் தேஜிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த புத்தம் புதிய பியூச்சர் போன் கண்கவர் தோற்றத்தை மட்டுமின்றி பல அட்டகாசமான வசதிகளையும் வழங்குகிறது.

lava flip launched by domestic smartphone brand lava

இந்த புதிய லாவா பிளிப் இளம் தலைமுறையினரையும் சரி, வயதான தலைமுறையினரையும் சரி பெருவாரியாக ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவா ஃப்ளிப் சிறப்பம்சங்கள்

#2.64 இன்ச் டிஸ்பிளே
#VGA கேமரா
#இரட்டை சிம் வசதி
#32 ஜிபி வரை விரிவாக்க சேமிப்பு வசதி
#1200mah பேட்டரி
#Notification LED வசதி
# 22 மொழிகளில் எஸ்எம்எஸ்-களை பெறும் வசதி

சிவப்பு, நீல நிறங்களில் வெளியாகும் இந்த மொபைல்போன் அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் விற்பனைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல்போன் ரூ.1,640க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here