Home தொழில்நுட்பம் கேஜெட்டுகள் வெஸ்டர்ன் டிஜிட்டல் அறிமுகப்படுத்தும் புதிய பர்பிள் அல்ட்ரா எண்ட்யூரன்ஸ் மைக்ரோ எஸ்டி கார்ட்

வெஸ்டர்ன் டிஜிட்டல் அறிமுகப்படுத்தும் புதிய பர்பிள் அல்ட்ரா எண்ட்யூரன்ஸ் மைக்ரோ எஸ்டி கார்ட்

செயற்கை நுண்ணறிவு இயலுறு காணொலி கேமராக்கள் மற்றும் உயர் ரக 4கே மற்றும் அதிக காணொலி ரெசொல்யூஷன்ஸ் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஆன்-கேமரா ஸ்டோரேஜ் தேவையும் பெருகி வருகிறது. நெட்வொர்க் எட்ஜில் காணொலி மற்றும் ஏஐ பகுப்பாய்வுகளுக்கான சேமிப்பை அதிகப்படுத்த வேண்டிய அவசியமான தேவையை நிறைவு செய்ய, முன்னணி தரவு கட்டமைப்பு நிறுவனமான வெஸ்டர்ன் டிஜிடல் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:டபிள்யூடிசி), மெயின் ஸ்ட்ரீம் கண்காணிப்பு கேமரா சந்தைக்கான கருவி தயாரிப்போர், மறுவிற்பனையாளர் மற்றும் நிறுவுவோர் ஆகியோருக்காகப் பிரத்யேகாமாகத் தயாரிக்கப்பட்ட டபிள்யூடி பர்ப்பிள் எஸ்சி க்யூடி 101 அல்ட்ரா எண்ட்யூரன்ஸ் மைக்ரோ எஸ்டி கார்ட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளள்து.

டபிள்யூடி பர்ப்பில் எஸ்சி க்யூடி 101 மைக்ரோ எஸ்டி கார்ட்-இல் வெஸ்டர்ன் டிஜிடலின் மேம்பட்ட 96 அடுக்கு 3டி என்ஏஎன்டி தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வளரும் கண்காணிப்புப் காணொலிச் சந்தைக்காகக் குறைந்த செலவில் அதிக ஆற்றல், அதிகச் செயல்பாடு, அதிகச் சேமிப்பு ஆகியவற்றின் கலவையுடன் இதன் திறன் 512 ஜிபி* (32ஜிபி, 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி) வரை ஆகும். ஆன்-கேமரா சேமிப்பு மற்றும் தொடர் பதிவுகளுக்கான பேக்-அப் / ஃபெயிலுக்கு இதிலுள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் ஏற்றதாகும். இணக்கமான கேமராக்களில் பொருத்தப்படும் கார்ட் ஹெல்த் மானிடர் ஆற்றலை அளவிடவும், தேவைப்பட்டால் கார்டுக்கான சேவையை முன் கூட்டியே வழங்கவும் உதவும்.

இது குறித்து வெஸ்டர்ன் டிஜிடல் இந்தியா, சேனல் சேல்ஸ், இயக்குனர், காலிட் வானி கூறுகையில், “பொது பாதுகாப்பு மற்றும் ஏஐ பகுப்பாய்வுத் தேவைகளுக்கான அதிக ஆற்றல், அதிக திறன், உறுதி, ஆன்-கேமரா சேமிப்பை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தேவையை நிறைவு செய்யவே டபிள்யூடி பர்ப்பிள் எஸ்சி க்யூடி 101 மைக்ரோ எஸ்டி அகர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், வெஸ்டர்ன் டிஜிடல் இந்தியா சந்தையியல் இயக்குனர் ஜெகந்நாதன் செல்லையா பேசுகையில், “ஒட்டு மொத்தக் கண்காணிப்பு மற்றும் ஸ்மார்ட் வீடியோ சூழலமைவில் சேமிப்பு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. தேவைப்படும் போது எளிதான பகுப்பாய்வுக்கு உயர் தரம், அதிக ஆற்றல், உறுதியான ஆன்-கேமரா சேமிப்பு என வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் தேவைகளில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறைந்த பராமரிப்புச் செலவு, தரம் மற்றும் எண்ணிக்கையில் அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் எங்களது டபிள்யூடி பர்ப்பிள் அல்ட்ரா என்ட்யூரனஸ் மைக்ரோ எஸ்டி கார்ட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார

சரி கார்டு எப்படி:

24/7 நேரப் பயன்பாடு, ஹை-டெஃபனிஷன் கண்காணிப்பு அமைப்புகள், குறைந்த பிட்-விகிதம் பதிவு ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் டபிள்யூடி பர்ப்பிள் மைக்ரோ எஸ்டி கார்ட்-ஐப் பயன்படுத்தலாம். மைக்ரோ எஸ்டி கார்ட் உறுதியோடும், ஈரப்பதம் எதிர்ப்பு சக்தியுடனும், -25ーC முதல் 85ーC தட்ப வெப்ப நிலையில் இயங்கும் திறன் கொண்டதாகும்.

பல்வகைப் பொது பாதுகாப்பு மற்றும் ஏஐ பகுப்பாய்வுகளுகாக அதிக ஆற்றல், அதிக திறன், உறுதி, ஆன் கேமரா சேமிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், நீண்ட நேரம் தொடர்ந்து பதிவு செய்யத்தக்க கண்காணிப்புக் கேமராக்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதிலுள்ள டபிள்யூடி பர்ப்பிள் மைக்ரோ எஸ்டி கார்ட் புதிய மற்றும் பல்வகை விஷுவல் வொர்க்லோட்களைக் கையாள உதவும். முன்பு சில்லரை மற்றும் வர்த்தக மைக்ரோ எஸ்டி கார்ட்கள் செய்த சேவைகளில் காணப்பட்ட இடைவெளியை, நீடித்து உழைக்கும், செலவு குறைந்த சேமிப்புத் தீர்வு லோ-எண்ட் மற்றும் அகன்ற மெயின் ஸ்ட்ரீன் கண்காணிப்புக் கேமரா நிறைவு செய்யும். என்விஆர்-உடன் கேமரா தனது இணைப்பை இழக்கும் பட்சத்தில், 24ラ7 நேரம் தொடர் வொர்க்லோட்களை எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்ட டபிள்யூடி பர்ப்பிள் மைக்ரோ எஸ்டி கார்ட், மெயின் ஸ்ட்ரீம் பதிவுக்கும், ஆன்-கேமரா பேக் அப் சேமிப்புக்கும் ஏற்றதாகும்.

24/7 மணி நேரமும் இயங்கும் மெயின் ஸ்ட்ரீம் கண்காணிப்புக் காணொலி அமைப்புகளில் நம்பகமான செயல்பாட்டை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கருவிகள் வெஸ்டர்ன் டிஜிடல் டபிள்யூடி பர்ப்பிள் ஆகும். இவை மிக உயர்தரத் தீர்வுகளையும், நீடித்து உழைக்கும் சேமிப்புகளையும் வழங்கும்.

கிடைக்கும்தன்மை : டபிள்யூடி பர்ப்பிள் எஸ்சி க்யூடி 101 அல்ட்ரா எண்ட்யூரன்ஸ் மைக்ரோ எஸ்டி கார்ட் சிலல்ரை மற்றும் மொத்த பேக்குகளாகக் கிடைக்கும்.

சேமிப்புத் திறன் பயன்பாட்டுக்கானது, 1ஜிபி = 1 பில்லியன் பைட்ஸ். இயக்கச் சூழலைப் பொருத்து உண்மையான பயனீட்டாளர் திறன் குறைவாக இருக்கும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here