Home சுற்றுலா & உணவு உணவு சீன உணவிற்கு இந்தியர்கள் ஆர்வம்: 2 நிமிட உணவில் மாஸ் காட்டும் இந்தியா!

சீன உணவிற்கு இந்தியர்கள் ஆர்வம்: 2 நிமிட உணவில் மாஸ் காட்டும் இந்தியா!

கொரோனா ஊரடங்கு காலத்தில், மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்லே இந்தியா லிமிடெட் நிறுவனம் 10.7% வளர்ச்சியை கண்டுள்ளது.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தொற்று பரவலை தடுக்க இந்தியா மிகவும் கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால், ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டன. கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டது. இந்த அவரச கால நிலையை உணர்ந்த பொதுமக்கள், உலர் உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி சேமித்து வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களும், உடனடி உணவு பொருட்களும் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்லே இந்தியா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் 10.7% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதே போல, ஜூன் மாதத்தில் மட்டும் தேன், சர்க்கரை, நெய், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் சியவன்பிரஷ் கலவையின் விற்பனை 283 சதவீதமாக உயர்ந்துள்ளதாக நீல்சன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியவன்பிரஷ் கலவையை தயாரிக்கும் பிரதான நிறுவனமான டாபர், நோய் எதிர்ப்பு கலவையின் விற்பனை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 700 சதவீதமாக உயர்ந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் நுகர்வோரின் தேவை மாறியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடல் நலனை பேணி பாதுகாக்கும் பொருட்களை வாங்க மக்கள் விரும்புகின்றனர். இந்த வகையான தேனை நீண்ட நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம் என, நீல்சன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here