Home சுற்றுலா & உணவு அமெரிக்கா முழுவதும் வீட்டிற்குள்ளே பயணம் செய்த ஜோடி !

அமெரிக்கா முழுவதும் வீட்டிற்குள்ளே பயணம் செய்த ஜோடி !

பெரும்பாலான மக்கள் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க தங்களிடம் உள்ள கார், பைக் போன்றவை அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பார்சன்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஸ்டீபன்ஸ் ஜோடி தங்களுடன் வீட்டையும் ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த வீடு வெறும் 130 சதுர அடி மட்டுமே மேலும் உலகில் அதிகம் பயணித்த வீடு என்ற சாதனையை படைத்துள்ளது.

இதைக் கொண்டு, இந்த தம்பதியினர் அமெரிக்காவில் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் 16 தேசிய பூங்காக்களுக்கு சென்றுள்ளனர். அவர்களின் இந்த வீட்டில் இரண்டு லோஃப்ட்கள், ஒரு பணியிடம் மற்றும் ஒரு ஷூ ரேக் ஆகியவை உள்ளன.

வட அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் ஏரிக்கு பயணம் மேற்கொண்ட போதுதான் அவர்களுக்கு இந்த யோசனை தோன்றியதாகவும், அன்று முதலே இதற்காக செய்யும் அனைத்து வேலைகளையும் ஆவணப்படுத்தத் தொடங்கி விட்டதாகக் கூறினர்.

ஸ்டீபன்ஸ் தனது மார்க்கெட்டிங் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் இந்த வீட்டை உருவாக்குவதில் நேரத்தை செலவிட்டார். இருவருக்கும் படம் தயாரிக்கும் ஆர்வம் முன்பே இருந்து வந்ததால் அவர்கள் அதிகம் பயணிக்க விரும்பினர், அதற்காக ஒரு சிறிய வீடும் தேவைப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு 9 மாதங்களில் சக்கரங்கள் கொண்ட அழகிய வீடு ஒன்றை உருவாக்கினர். பார்சன்ஸும் பகுதி நேர பணியாளராக இருந்ததால், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இந்த வீட்டைக் குறுகிய காலத்தில் கட்ட முடிந்தது.

இந்த வீட்டைக் கட்ட கிட்டத்தட்ட மொத்தம் 20 ஆயிரம் டாலர் செலவிடப்பட்டிருக்கிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மரங்களால் ஆன வீடு என்பதால் அதிகம் செலவில்லாமல் முடிந்து விட்டது. செலவு என்பது அவர்கள் செல்லும் இடத்தை பொறுத்துத்தான் கூற முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here