Home சுற்றுலா & உணவு சுற்றுலா தளம் ஏழைகளின் ஊட்டியில் என்னதான் ஸ்பேஷல்...!

ஏழைகளின் ஊட்டியில் என்னதான் ஸ்பேஷல்…!

தமிழ்நாட்டில் கோடை சுற்றுலா தளம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். ஆனால் ‘ஏழைகளின் ஊட்டி’ என வர்ணிக்கப்படும் ஏலகிரி பற்றி பலர் தெரிந்து வைத்திருக்காதது துரதிஷ்டவசமாக. வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கு சீரான சீதோஷ்ண நிலை நிலவுவதால் ஏலகிரி ஒரு கோடை வாச ஸ்தலம் என்பதயும் தாண்டி அனைத்து நாட்களிலும் செல்லக்கூடிய ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.

வேலூரில் இருந்து 96 கி.மீ. தொலைவில் உள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்களில் சென்று பொன்னேரியில் இறங்க வேண்டும் அங்கிருந்து இருந்து 14 வளைவு பாதைகளை குளிர்காலத்தில் 11 டிகிரி வெப்பநிலையும் காணப்படுகிறது. கண்களுக்கு சதுர கிலோமீட்டர்.கடந்தால் ஏலகிரி. கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கிறது கோடைக்காலத்தில் 34 டிகிரியும், குளிர்ச்சியான காலத்தில் 11 டிகிரி வெப்பநிலையும் இங்குள்ளது.
இதமான இயற்கை காட்சிகள், உடலுக்கு இதமான யூகலிப்டஸ் மரங்களும் நிறைந்த ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டராகும்.

தென்னிந்தியாவிலேயே ஏலகிரி மலையில்தான் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தவிர இசை நீரூற்று, மலர் பூங்கா என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

ஊட்டி, கொடைக்கானலில் உள்ளது போல் ஏலகிரியில் சுற்றிப் சுற்றிப்பார்ப்பதர்க்கு பல இடங்கள் இருக்கின்றன. அவை

பூங்கானூர் ஏரி
வேலவன் கோவில்
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி என பல இடங்கள் உள்ளன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here