Home வணிகம் தொழில் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கோடி ரூபாய் கடனாம்!

குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கோடி ரூபாய் கடனாம்!

நாடு முழுவதும் உள்ள 1.5 கோடி விவசாயிகளுக்கு, சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் விவசாயிகளுக்கான சலுகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிசான் கிரெடிட் கார்டு மூலம் நாடு முழுவதும் உள்ள 1.5 கோடி விவசாயிகளுக்கு, சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் கடன், வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா சிறப்பு நிதிச் சலுகை திட்டம் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை 1.35 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவுமே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது எனவும், குறைன வட்டி விகிதமாக நான்கு விழுக்காடு வட்டிக்கு இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விவசாய மக்களின் நலன் கருதி கடந்த 2019ஆம் ஆண்டில் கால்நடை விவசாயிகள், பால், மீன் பண்ணை விவசாயம் செய்பவர்களுக்கும் இந்தக் கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here