Home வணிகம் வேலைவாய்ப்பு 10ஆவது பாஸ் ஆகி இருந்தாலே போதும் இந்திய அஞ்சல் துறையில் வேலை நிச்சயம்!

10ஆவது பாஸ் ஆகி இருந்தாலே போதும் இந்திய அஞ்சல் துறையில் வேலை நிச்சயம்!

இந்திய அஞ்சல் துறையின் தமிழக வட்டத்தில் 3162 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான , இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் துறைகளில் சுமார் 5,282 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில் தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், கரூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் சுமார் 3162 கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்கள் காலியாக உள்ளது.

10வது தேர்ச்சி பெற்றுருந்தாலே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக https://appost.in/ என்ற இணையதளம் மூலம் 30.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 மட்டுமே. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் https://appost.in/ பெறவும் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here