Home வணிகம் இறக்குமதி & ஏற்றுமதி சீனாவில் அல்ல தற்போது சென்னையில் - ஐ ஃபோன் 11 உற்பத்தி ஆரம்பம் !

சீனாவில் அல்ல தற்போது சென்னையில் – ஐ ஃபோன் 11 உற்பத்தி ஆரம்பம் !

இந்தியா கொரோனா நோய்த் தொற்று காரணமாக பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆத்மநிர்பர் பாரத் அபியான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி முன் மொழிந்தார். அதாவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை முடிந்த அளவு தவிர்த்து உள்நாட்டிலேயே பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது ஆகும்.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனது ஐ ஃபோன்களை சீனாவில் தான் இதுவரையில் தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தயாரிப்பை தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள ஆப்பிளின் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஃ போன் 11 மாடலின் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் வலைத்தளத்தில், “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பை தொடங்கியிருப்பது பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கிறது. ஆப்பிள் தனது முன்னணி மாடலான ஐபோன் 11- ஐ இந்தியாவில் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும் என்ற பதிவிட்டிருந்தார்.

கொரோனா நோய் தொற்றால் அனைத்து நாடுகளும் சீனா மீது ஆதங்கத்தில் இருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இந்த சூழலில் தான் ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பை முதல் முறையாக இந்தியாவில் தொடங்கி இருக்கிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் இந்த குறிப்பிட்ட ஐ ஃபோன் மாடலின் விலை குறைந்த அளவில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here