Home வணிகம் இறக்குமதி & ஏற்றுமதி தொடர் சரிவை சந்திக்கும் ஜப்பானின் ஏற்றுமதி & இறக்குமதி: இது இந்தியாவை பாதிக்குமா?

தொடர் சரிவை சந்திக்கும் ஜப்பானின் ஏற்றுமதி & இறக்குமதி: இது இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான நாடுகள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு முழுவதும் சர்வதேசப் பொருளாதரம் சரிவையே எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத்ததுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் ஏற்றுமதி 4.9 விழுக்காடு குறைந்துள்ளது. ஜப்பானின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைந்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் மாதம் 20.8 விழுக்காடு சரிந்திருந்த இறக்குமதியும் தற்போது 17.2 விழுக்காடு மட்டுமே சரிந்துள்ளது.

ஜப்பானில் இருந்து சீனாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 14 விழுக்காடும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 0.7 விழுக்காடும் உயர்ந்துள்ளது. ஜப்பான் பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் வருவதற்கான மற்றொரு அறிகுறி இதுவாகும். துறை ரீதியாக பார்க்கும்போது கணினி ஏற்றுமதி கிட்டத்தட்ட 45 விழுக்காடு உயர்ந்தது. இதனால் இந்தியாவின் சந்தையிலும் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் இந்தியா ‘தற்சார்பு இந்தியா’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதால், இனி எந்த பாதிப்பையும் சமாளிக்கலாம்.

இருந்தபோதிலும், சீனா மற்றும் ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்து வருவதால், ஜப்பான் பொருளாதாரமும் விரைவில் உயர்வை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here