Home வணிகம் இறக்குமதி & ஏற்றுமதி தற்சார்பு இந்தியாவை நிலைநாட்ட இளைஞர்களுக்கி அழைப்பு விடுத்த குடியரசு துணை தலைவர்...!

தற்சார்பு இந்தியாவை நிலைநாட்ட இளைஞர்களுக்கி அழைப்பு விடுத்த குடியரசு துணை தலைவர்…!

இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாவதற்குத் தேவையான திறனை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சமூக மேம்பாடு மற்றும் பூதான் இயக்கம் என்ற மகாத்மா காந்தியின் தத்துவங்களைப் பரப்புவதில் ஆச்சார்ய வினோபா பாவே பங்களிப்பு குறித்த இணையவழிப் பயிலரங்கில் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அதில் உரையாற்றினார்.

அப்போது, “வினோபா மற்றும் காந்தி ஆகியோர் கொண்டிருந்த லட்சிய நோக்கமான சஷாக்த் பாரதம், ஸ்வாபிமானி பாரதம், தற்சார்பு பாரதம் என்ற இலக்குகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் தற்சார்பு என்ற திட்டம் தேசியவாதம் மற்றும் தனித்து செயல்படுதல் என்பதாக இல்லாமல், உலக அளவிலான நன்மைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்வதாகவும் இருக்கும்.

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் காலத்தைக் கடந்து நிற்பவையாக உள்ளன. எப்போதும் புதிய விஷயங்களை சோதித்துப் பார்ப்பதில் நாட்டம் கொண்டவராக மகாத்மா காந்தி இருந்த காரணத்தால் இன்றைய காலகட்டத்திலும் அவர் வழிகாட்டியாக இருக்கிறார் என்று கூறினார்.

காந்தியடிகளின் எண்ணங்களை அப்படியே பின்பற்றிய சீடராக ஆச்சார்ய வினோபா பாவே இருந்தார். அக்கறை காட்டுதல், தியாகம் மற்றும் சேவை என்ற விஷயங்கள் தான் இந்தியன் என்பதன் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன என்றார்.

சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு வலு சேர்க்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது. கோவிட்-19 காரணமாக எழுந்துள்ள சவாலான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவம்சார் பணியாளர்களும் சுயநலமின்றி பணியாற்றி வருவதாகவும் வெங்கையா நாயுடு கூறினார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here