Home வணிகம் ஆன்லைனில் ஒரு மணி நேரத்தில் ₹ 2000 வரை சம்பாதிக்க அறிய வாய்ப்பு!

ஆன்லைனில் ஒரு மணி நேரத்தில் ₹ 2000 வரை சம்பாதிக்க அறிய வாய்ப்பு!

ஆன்லைனில் எளிதில் சம்பாதிக்கக் கூடிய பல வேலை வாய்ப்புகள் உள்ளன. மென்பொருள் திறன் இல்லாதவர்கள் சம்பாதிக்கக் கூடிய எளிய வேலைகளும் ஆன்லைனில் உள்ளது. அதற்கு நமக்கு ஒரு மடிக்கணினி, இணையதள சேவை மற்றும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதுமானது. இந்த கொரோனா சூழலில் வேலை இழந்து தவிக்கும் பலரும் மற்றும் வீட்டிலிருந்தே எளிய முறையில் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கும் இது போன்ற வேலை வாய்ப்புகள் உதவியாக இருக்கும்.

பொதுவாக ஒரு பொருள் பெரிய அளவில் சந்தைக்கு வரும் பொழுது, அதனை பயன்படுத்தும் மக்களின் கருத்துக் கேட்கப்படுகிறது. ஆகையால் அந்த பொருளின் குறைகளை அறிந்து பயனாளர்களுக்கு ஏற்றவாறு தரத்தை உயர்த்திக் கொடுக்கலாம். இதற்காகவே ஒவ்வொரு நிறுவனமும் பிரத்தியேகமாகச் செலவிடுவது வழக்கம். இதை தான் யுசர் டெஸ்டிங் என்று அழைப்பார்கள். ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைவரும் அவர்கள் தயாரிக்கும் புது ஸாவ்ட்வேர் அல்லது புதிய அப்டேட்ஸ் உள்ளிடவை குறித்து கருத்துக் கேட்டு கிடைக்கும் பதில்களை கொண்டு ஸாவ்ட்வேர்களை மேம்படுத்துவார்கள்.

இந்த தயாரிப்புகளை நாம் பயன்படுத்தி அதில் உள்ள குறை நிறைகளை அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்குள் 2000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதில் நீங்கள் செய்யும் வேலை மிகவும் சுலபமானது. இதற்கென்று பிர்தியேகமான மூன்று ஆன்லைன் தளங்கள் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் 20 நிமிஷம் செலவிட்டால் போதுமானது. ஒரு மணி நேரத்தில் 2000 ரூபாய் சம்பாதித்து விடலாம். ட்ரை மை யுஐ (try my ui), யுசர் லிடிக்ஸ் (user lytics), யுசர் டெஸ்டிங் (user testing) இந்த மூன்று தளங்களிலும் உள் நுழைந்த பின் கொடுக்கப்படும் சிறிய டாஸ்குகளை செய்தால் உங்களுக்கான சம்பளம் பே பால் கணக்கு மூலம் வந்துவிடும். அதற்கு நீங்கள் முதலில் பே பால் கணக்கு வைத்து கொள்வது அவசியம். ஒவ்வொரு தளத்திலும் நீங்கள் செய்யப் போகும் ஒரு டாஸ்கிற்கு 750 ரூபாய் சம்பாதிக்கலாம்.

இந்த தளத்திற்குள் உள் நுழைந்த பின் அதில் கூறும் வழிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக பின்பற்றினாலே போதும் நீங்கள் எளிதில் டாஸ்க்கை முடித்து விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் எளிய முறையில் நாம் சம்பாதிக்கலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here