Home செய்திகள் இந்தியா இருசக்கர வாகனங்களின் விலை குறைவா? - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

இருசக்கர வாகனங்களின் விலை குறைவா? – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்கள் மீது ஜிஎஸ்டியின் உச்சபட்ச வரம்பான 28 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும் இந்த அதிகபட்ச வரியை ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் இருசக்கர வானங்கள் மீது திணிப்பது தவறானது என்றும், இதனால், இந்த வரியை குறைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியது. 150 சிசி வரை உள்ள இருசக்கர வானங்களை 18 சதவீத வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இந்தநிலையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இருசக்கர வாகனங்கள் ஆடம்பர பொருள் இல்லை. இருசக்கர வாகனங்கள் மீதான வரியை குறைப்பது உண்மையில் ஒரு நல்ல ஆலோசனையாகும். இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்”, என்று தெரிவித்தார்.

இந்த வரி குறைப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டால், கொரோனா பொதுமுடக்கத்தால் முடங்கி கிடக்கும் ஆட்டோமொபைல் துறை விரைவில் மீண்டெழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here