Home Videos எடப்பாடி பழனிசாமினு பேரு சொல்ல பயமா?- பிக்பாஸில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!

எடப்பாடி பழனிசாமினு பேரு சொல்ல பயமா?- பிக்பாஸில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!

Day 8 Bigg Boss Tamil

தேர்தல் இல்லாம தலைவர் பொறுப்பேக்கிறவங்க அதோடு தகுதி தெரியாமா இருப்பாங்க., தலைவர் பொறுப்பு அதிகாரம் இல்ல கடம ராஜ காலம் மாதிரி செங்கோல் பிடிச்சுட்டு இருக்கக்கூடாது என்னடா அரசியல் பேச்சு மாதிரி இருக்குனு பாக்குறீங்களா ஆமாங்க இது கமல் பிக்பாஸ்ல மக்கள் நீதி மய்யத் தலைவரா மாறி பேசுன பேச்சுதாங்க வாங்க என்னனு பாக்கலாம்.

பிக்பாஸ் தினசரி நிகழ்வ சுருக்கமா நருக்குனு தெரிஞ்சக்கனுமா., சிம்பிள் இந்த வீடியோவ லைக் பண்ணுங்க, தூது சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க அப்டியே பெல்ல தட்டி விடுங்க

இன்னைக்கு ஞாயித்து கிழமனால பிக்பாஸ் நிகழ்ச்சில கமல் வந்தாப்ல., வந்ததும் மனைவிகள் பண்ற வீட்டு வேலைக்கு உதவுற கணவன்களுக்கு வாழ்த்துகள சொன்னாப்ல அப்டியே பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனாங்க

ஷனம் அவுங்க வாழ்க்கைல பட்ட கஷ்டத்த சொல்லிட்டு இருந்தப்ப ஒரு மிஸ்டர் மாடல் போட்டியில நான் ஜெயிச்சேனு சொன்னாங்க., அதுக்கு பாலாஜி அதுஒரு டுபாக்கூர் நிகழ்ச்சினு சொன்னாரு இந்த சம்பவம்தான் ஒரு 4 நாளா ஓடிட்டு இருக்கு

நேத்திக்கு நடந்த நிகழ்ச்சில இத காரணமா சொல்லி ஷனம் பாலாஜிக்கு உடஞ்ச ஹார்ட்ட குத்துனாங்க. அதுல இருந்துதான் இன்னைக்கு நிகழ்ச்சி தொடங்குச்சு பாலாஜி நான் சொன்னது சரிதானு நியாயப்படுத்தி வீட்ல தொடர்ந்து வாக்குவாத பண்ணிட்டு இருந்தாப்ல

அடுத்ததா கமல் அகம் டிவி வழியா ஹவுஸ் மேட் எல்லாத்தையும் மீட் பண்ணாறு… அதுல பாலாஜிய பாத்து நீங்க பாடி பில்டர் உங்கள பாத்து யாராவது என்னங்க பாடி பில்டர் ஒரு ஊசி போட்டா உடம்பு நல்லா வந்துரும்., அப்டினு சொன்னா எப்டி இருக்கும்னு கேட்க பாலாஜி மூஞ்சி தொங்கிப்போச்சு அப்பறம் நீங்க சொன்னது தப்புதானு பாலாஜிய கண்டிச்சாரு

அடுத்தவந்துதல நிறைய பேரு உடஞ்ச ஹார்ட்ட சுரேஷ், ஷிவானி, ரேக்கா, ஆஜித்துக்குதான் குத்துனாங்க., ஹார்ட்ட அவுங்கவுக்க பிடிச்சவங்களுக்கு கலந்து குத்துனாங்க., இதுல யாரும் காரணத்த ஒன்னு பெருசா சொல்லல

ஒருவழியா எல்லாரும் ஹார்ட்டையும், உடஞ்ச ஹார்ட்டையும் குத்தி முடிச்சாங்க இதுல அதிகமா சுரேஷ்தான் 7 உடஞ்ச ஹார்ட்ட வாங்கினாப்ல இதுல ஆச்சரியப்பட ஒன்னுமில்ல

அடுத்ததா போன வாரம் தலைவியா ரம்யா பாண்டியன் பத்தி பேச ஆரம்பிச்ச கமல்., தேர்தல் இல்லாம தலைவர் பொறுப்பேக்கிறவங்க அதோடு தகுதி தெரியாமா இருப்பாங்கனு கமல் சொல்ல ஹவுஸ் மேட் சிரிக்க ஆரம்பிச்சாங்க ஐய்யோ நான் பிக்பாஸ் வீட்டு ரம்யா பாண்டியன சொன்னே நீங்க எதயாவது நினைச்சு சிரிச்சிங்கனா அதுக்கு நான்தான் பொறுப்பு அப்டினு சொல்லி டுவிஸ்ட் அடிச்சாரு

அப்பறம் அதிகம் உடஞ்ச ஹார்ட் பிரேக் வாங்குனா சுரேஷ், ரேக்கா, ஷிவானிய அடுத்த வார தலைவர் வேட்பாளரா அறிவிச்சாரு கமல்

இவுங்களுக்கு இப்பவே வோட் போட்டு தலைவர தேர்ந்தெடுக்க சொன்னாரு கமல், அதோடமட்டுமில்லாம யோசிச்சு வோட்டு போடுங்க போட்டதுக்கு அப்பறம் யோசிக்காதிங்க., டபுள் மீனிங் பேசுரேனு நினைக்கிறீங்களா இது டபுள் மீனிங்தான்னு போட்டு உடச்சாரு

இந்த வாக்கெடுப்புல சுரேஷ் ஜெயிச்சாப்ல 7 ஹார்ட் பிரேக் வாங்குன அவருக்கு 7 வாக்கு கிடச்சுச்சு..

சுரேஷ் ஜெயிச்சதுக்கு சம்பந்தமே இல்லாத கருத்த கமல் அரசியல திணிக்கிற நோக்கத்தோடு சொன்னாரு., அது என்னனா., தலைமை பொறுப்பு அதிகாரம் இல்ல கடமை., அதிகாரம்னு நினைச்சு செங்கோல் பிடிச்சு நிக்ககூடாது. இது ராஜ காலம் இல்ல., அதிகாரம் செய்யகூடாது மறுபடியும் டபுள் மீனிங்னு தப்பா நினைக்காதிங்க டபுள் மீனிங்தானு சொன்னாரு

அதேமாதிரியே வோட்ட போடுற நேரம் வரம்போது என்னென்னமோ சொல்லுவாங்க அதுக்கு மயங்காம யோசிச்சு வோட்டு போடுங்கனு சொல்லிட்டு என்னடா இவரு இதயே சொல்றாருனு நினைக்காதிங்க நான் அப்டிதான் சொல்லுவேன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லா சொல்லுவேனு கமல் சொன்னாப்ல.

பிக்பாஸ் பாத்த ரசிகர்களாம் நாம பிக்பாஸ்தான் பாக்குறோம் இல்ல ஏதும் அரசியல் நிகழ்ச்சிய பாக்குறோமானு குழம்பி போயிட்டாங்க., முன்னாடிதான் நடிகரா இருந்த கமல் அரசியல் குறித்து மறைமுக விமர்சனத்த வச்சாரு., இப்போ மக்கள் நீதி மய்யங்குற கட்சிய தொடங்கி தேர்தல சந்திக்க போற நேரத்துல எதுக்கு மறைமுக பேச்சு இவ்ளோ பேசுறவரு யாரோ சொல்றோம்னு ஓப்பனா பேச வேண்டியதுதான அப்டினு யோசிக்க வச்சாரு., உங்களுக்கு அதே கேள்விதானா?

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here